நமது உயிராற்றலை உயிர்ப்பு நிலை பெறச் செய்யும் ஆரா ஹீலிங்கிற்கு வாருங்கள்

நமது உயிராற்றலை உயிர்ப்பு நிலை பெறச் செய்யும் ஆரா ஹீலிங்கிற்கு வாருங்கள் ...

அன்னை பாலாம்பிகையின் கருணையால் ஆதி சிவம் பவுண்டேஷன் சார்பாக ஆதி சிவயோக சப்த சக்கர சக்தி சாதனா பயிற்சி மற்றும் ஆரா ஹீலிங் 27/3/2025 நாளன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது ஆரா ஹீலிங்கில் கலந்து கொண்டு  ஆத்ம உறவுகள் அனைவரும் பயனுற வேண்டும் என்று அடியேன் ஆனந்த குரு அய்யனார் யோகி கேட்டுக்கொள்கிறேன் 
(குறிப்பு : சப்த சக்கர சக்தி சாதனா பயிற்சயை மேற்கொள்ளும் ஆத்ம உறவுகள் மட்டுமே ஆராஹீலீங் பெறலாம் )
மேலும் தொடர்புக்கு -8300889946-9994466859
நடைபெறும் இடம் : வேதா பியூட்டி கேர், பார்க் டவுன் மதுரை 
வழித்தட லிங்கை கிளிக் செய்யவும் map link 




என்றென்றும் மக்கள் சேவையிலும் இறை பணியிலும் அடியேன் ஆனந்த குரு அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன் 
ஓம் நமசிவாய சிவ சிவ 

Popular posts from this blog

2025 ஆம் ஆண்டு ராசி பலன்கள்

அபிராமி தாயாரின் அற்புத தரிசனம்

ஆதி சிவயோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்