ஆதி சிவயோக தியான பயிற்சி பயில்வோம் வாருங்கள்
ஆதி சிவம் பவுண்டேஷன் நடத்தும்
ஆதி சிவயோக தியான பயிற்சிக்கு அனைவரும் வாருங்கள்
ஓம் நமசிவாய
நமது வாழ்வில் நடக்கும் அனைத்து விதமான இன்ப துன்பங்களுக்கும் கர்ம வினைகளே காரணமாகும் அத்தகைய கர்ம வினையை எப்படி நாம் வெல்லலாம் அதன் மூலம் எப்படி நாம் நமக்குத் தேவையான அனைத்தையும் பெற்று வளமான வாழ்வை பெறலாம் என்பதைப் பற்றிய விளக்கமும் அதற்கு சரியான தீர்வும் இறை அருளால் உபதேசங்கள் மற்றும் தீட்சையும் ருத்ராட்சமும் வழங்கப்படுகிறது மற்றும் சப்த சக்கர சக்தி சாதனா எனும் பயிற்சி நாம் இயங்குவதை நிறுத்துவதற்காகவும் நம்மை இயக்குவது எப்படி என்றும் உணர்த்தி நம்மை வளம் பெறச் செய்யும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நீங்கள் வசிக்கும் ஊர் உங்களது பெயர் பிறந்த தேதி மாதம் வருடம் பிறந்த மணி மற்றும் உங்களது சுய விபரங்களை கீழ் காணும்
whatsapp link click here லிங்கிற்கு அல்லது இந்த QR அனுப்பவும் பிறகு உங்களுக்கான பதிவு ஏற்கப்பட்டது என்ற செய்தி வரும் வரை காத்திருக்கவும்
மேலும் விளக்கங்கள் தேவை என்றால் நமது
ஆதி சிவம் பவுண்டேஷன்-அடியார் அலைபேசி எண் சுப்பிரமணியன் 9944068811 அழைக்கவும்.
பயிற்சிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
அடியேன் ஆனந்த குரு அய்யனார் யோகி
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்