2025 ஆம் ஆண்டு ராசி பலன்கள்
ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர பிரசோதயாத் ஓம் யட்சராஜாய வித்மஹே வைச்ரவணாய தீமஹி தந்நோ குபேரஹ ப்ரசோதயாத் குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ தீராத கடன்களை தீர்த்து குபேர வாழ்வு தரும் திருஆப்பனூர் ஆப்புடையார் திருத்தலம் click here உங்களது தினசரி ராசி பலன்களை தவறாமல் தொடர்ந்து பெறுவதற்கு இந்த குழுவில் இணையவும் ... click here ... Join this group to get your today zodiac results benefits regularly... click here ... ஆத்ம உறவுகள் அனைவருக்கும் இனிய 2025 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 1,மேஷம் இனிதே துவங்கியிருக்கும் இந்த 2025 ஆம் ஆண்டில் மேன்மை நிலையை பெறப்போகும் மேஷ ராசி ஆத்ம உறவுகளுக்கு மார்ச் மாதம் வரை அபரிவிதமான முன்னேற்றத்தை காண்பீர்கள் பின்பு செப்டம்பர் மாதம் வரை அனுபவங்களை சேகரிப்பதற்காக சில சவால்களை காண்பீர்கள் செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்ப...